my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - வைகாசி 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - புரட்டாதி 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - தை 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆனி 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆடி 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-புரட்டாதி 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-கார்த்திகை 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பங்குனி 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-பங்குனி 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆனி 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆனி 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆவணி 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - கார்த்திகை 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-தை 03 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - தை 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆவணி 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்தையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்

March 2, 2015

வளலாய் சித்தி விநாயகர் கோயில் அறங்காவல் சபை செயற்குழுவினர் March 1, 2015 அன்று கலந்து கொண்ட உழைப்புக் கொடையின் (சிரமதானம்) போது தன்னார்வலர்கள் ஒடுகளினால் வேய்தலைக் கீழ்கண்ட படங்களில் காணலாம்

எங்கள் தொடர்பாளர் நாராயணசாமி தவக்குமார் அவர்களிடம் இருந்து கிடைத்த விபரங்கள்

நிகழும் ஜெய வருடம், 2015, 14ம் நாள் இலங்கை நேரம் பி.. 01.30 மணியளவில் வளலாய் பிள்ளையார் கோயில் ஆலய மண்டபத்தில் கூட்டப்பட்ட பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது. இப்புதிய குழுவின் உறுப்பினர்கள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

அருள்மிகு வளலாய் பிள்ளையார் தேவாலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள்
Arulmihu Valalai Pillayar Temple Board of Trustee Members

செயல் அலுவலர்கள்

தலைவர் - சண்முகநாதன் ஞானரூபன் - 0776063835

செயலாளர் - சிவலிங்கம் கமலகாந்தன் - 0772227708

பொருளாளர் - நாகலிங்கம் மகேந்திரம் - 0778332939

உப செயலாளர் செல்வரத்தினம் மோகனதாஸ் -0777728400

உப தலைவர் திருஞாவுக்கரசு மகேந்திரம் - 0773724610

செயற்குழு உறுப்பினர்கள்

  • து.சந்திரகுமார்
  • செ.இராசேந்திரம்
  • நா.தவகுமார் (குமரன்)
  • .தவயோகி
  • சி.சசிகாந்
  • கு.கிரிதரன்
  • கி.சிவயோகம்
  • .சுகுணராஜ்

பழைய நிர்வாகம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பதிவேட்டினை வழங்கிய போதிலும் கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கை வழங்கப்படாததால் கடன் நிலுவை மற்றும் கடனாளிகள் விபரங்களை அறிய முடியவில்லை என புதிய நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
கடந்த ஞாயிறன்று (மாசி 1 2015) பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கூட்டப்பட்ட செயற்குழு கூட்டத்தில் புதிய செயற்குழு எதிர் நோக்கும் பிரச்சனைகள் ஆராயப்பட்டு அவை வகைப்படுத்தப்பட்டன.
1. ஆலய வங்கிக்கணக்கில் பணநிலை திருப்திகரமாக இல்லை.
2. 2012,2013 மற்றும 2014 களில் நடைபெற்ற மீள்நிர்மாணப்பணிகளால் ஏற்பட்ட     கடன் பாக்கி.

புதிய நிர்வாகத்தினை சிறப்பாக நடைமுறைபடுத்துவதில் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பின்வருமாறு இரு வகைப்படுத்தலாம்

  • அன்றாடப் பிரச்சனைகள்
  • முழுமைப்படுத்த வேண்டிய மீள்நிர்மாணப் பணிகள்

அன்றாடப் பிரச்சனைகள்

அ. தினசரிப் பூசைகள்
ஆ. விசேட பூசைகள்

அ.தினசரிப் பூசைகள்

  1. கோயில் குருக்களின் மாதச் சம்பளம்
  2. ஒவ்வொரு மாதத்துக்குமுரிய தினசரி பூசைகளுக்கான செலவைக் கணக்கிட்டு உள்நாட்டுப் போர்ச் சூழலுக்கு முன்பிருந்தது காலத்தில் பூசைகளினை பொறுப்பேற்று மேற்கொண்டோர் விபரங்களினை பெற்று   விருப்பத்துக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு ஒரு குடும்பதாரிடமோ அல்லது இரண்டு, மூன்று குடும்பங்களிடமோ பொறுப்புக் கொடுத்தல்
  3. ஒவ்வொரு மாதத்துக்குமுரிய வளர்பிறைச் சதுர்த்தி பூசைகள்

ஆ. விசேட பூசைகள்

தைப் பொங்கல் தைப் பூசம் சிவராத்திரி விரதம்
பங்குனி உத்தரம் புதுவருடப்பிறப்பு சித்திரை கஞ்சி
ஆனி உத்தரம் குடமுழுக்கு தினம் நவரத்திரி விரதம்
கந்த சட்டி விரதம் தீபாவளி பிளையார் பெருங்கதை
திருவெம்பாவை    

தீர்வுகள்

தினசரி மற்றும் விசேட பூசைகளுக்கு உரிய செலவை நிர்ணயித்தல்

மேல் சொல்லப்பட்ட பூசைகளை உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முன்பு யார் யார் செய்தார்கள் என்ற விபரங்களைத் திரட்டல்

அவ்விபரங்களின் அடிப்படையில் அப்பூசைகளை தொடர்ந்து செய்ய விரும்புகிறவர்களுக்கு கொடுத்தது போக ஏனைய பூசைகளுக்கு புதிதாக ஆட்களை நியமித்தல்.

அருச்சனை மற்றும் விசேட அபிசேகங்களுக்கு குறித்த பணத் தொகையினை தீர்மானித்து பற்றுச் சீட்டு வழங்கல் இதன் மூலம் பெறப்படும் நிதியை திருப்பணி வேலைகளிற்கு பயன்படுத்தல்.

மீள்நிர்மாணப் பணிகள்

ஆலயத்திற்கான நிரந்தர மின் இணைப்பைப் பெறல்

உரிமம் பெற்ற நிலஅளவையாளரினால் கோயில் காணி அளக்கப்பட்டு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு எல்லைக் கற்கள் நாட்டப்படுவதுடன் உறுதி மற்றும் நிலஅளவையாளரின் வரைபடம் ஆகியவற்றைப் பெறல்

பயன் மற்றும் நிழல் தரும் (தென்னை - வளர்ச்சி குன்றியது, வேம்பு போன்ற) மரங்களை நடுதலும் பூந்தோட்டம் அமைத்தலும்

ஆலய வெளி வீதியைச் சீரமைத்து தேரோடும் தகவுடையதாக்கல்

சிதைவடையும் நிலையிலுள்ள ஆலயத்தின் பகுதிகளை சரிசெய்தல்

ஆரம்பிக்கப்பட்ட தேர்த்திருப்பணி நிறைவு பெற ஆவன செய்தல்

தேர்முட்டியுடன் இணைந்த தேர் நிறுத்துவதற்கான கொட்டகை அமைத்தல்

உள்வீதியைச் சுற்றி மூடு மண்டபம் அமைத்தல்

வெளிவீதியில் பொதுமண்டபம் அமைத்தல்

ஆன்மீக நூலகம், அறநெறிப்பாடசாலை, பாடசாலை முன்பள்ளி ஆகிய வற்றை நடாத்துதல்

பல்பொருள் அங்காடி ஒன்றை அமைப்பதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில்

    நூல் நிலையச் செலவுகளை சமாளித்தல்

    வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்

    ஆலயப் பராமரிப்புச் செலவுகளைக் கவனித்தல் போன்றன

தீர்தக்கேணி அமைத்தல்  என்பன நீண்டகாலத்திட்டங்களாகும்.

இதுவரை கோயில் மீள் நிர்மாணப்பணிகளுக்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளும் செய்த செலவுகளும் கோயிலில் அன்றாடப் பூசைகளையும் விசேட பூசைகளையும் செய்து பராமரிக்காவிடின் விழலுக்கு இறைத்த நீர் போல் வீண் விரயமாகப் போய்விடும். எனவே புதிய வளலாய் பிள்ளையார் தேவஸ்தான அறங்காவல் சபை புலம் பெயர் வளலாய் உறவுகளிடமும் உள்ளுர் உறவுகளிடமும் ஆலோசனையையும் ஆதரவையும் நாடி நிற்கிறது.

ஏனைய ஆலயங்கள் (நல்லூர், செல்வச்சந்நிதி) போன்று வருவாயோ  ஆலயத்திற்கென சொத்துக்களோ இல்லாத வளலாய் பிள்ளை யாருக்கு  செய்யப்படும் செலவுகள் இலாப நோக்கற்றவை பலன்கள் பிள்ளையாருக்கோ ஆலயத்திற்கோ திரும்பக்கிடைக் காதவை நம்பிக்கை மற்றும் பக்தி கொண்ட அன்பர்களுக்கே இவற்றின் பலனும் அருளும் நல்வாழ்வும் கிட்டும் விதைக்கும் பயிரை விதை விதைப்பவரே அறுக்க முடியும். எனவே ஆலயப் பராமரிப்புக்கும் திருப்பணிகளுக்கும் எவ்வகையில் உதவ முடியுமோ அவ்வகையில் உதவி வளலாய் பிள்ளையாரின் அருளையும் பலன்களையும் பெறுவோமாக.

February 23, 2015

மாசி மாதம் 22 ம் திகதி விநாயகர் சதுர்த்தி அன்று ஒழுங்கு செய்யப் பட்ட உழைப்புக் கொடையின் (சிரமதானம்) போது உள்வீதி சுத்தம் செய்யப்படுவதைக் படங்களில் காணலாம்

Pillaiyar
Pillaiyar